உள்நாட்டு செய்திகள்

ஞானசார தேரரின் சிறுநீரகத்தில் கல்…


பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரின் சிறுநீரகத்தில் 03 சென்ரிமீட்டர் அளவிலான கல் ஒன்று இருப்பதாகவும் அதனை சத்திர சிகிச்சை மூலம் வெளியேற்ற வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுவதாக ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலை தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஞானசார தேரரின் சிறுநீரகத்தில் உள்ள கல், சிறுநீரில் செல்லும் அளவுக்கு சிறியது அல்லவெனவும், அதனை சத்திரசிகிச்சை மூலமே அகற்ற வேண்டியுள்ளதாகவும் இதற்கு எதிர்வரும் 13ம் திகதி திகதி குறிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

R.Rishma

Related posts

லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் சந்திரவங்சவுக்கு பிணை

wpengine

மாகாண சபை தேர்தலினை ஒத்திவைக்க சர்வஜன வாக்கெடுப்பு தேவை – மஹிந்த…

wpengine

அபுதாபியில் உள்ள இலங்கை தூதரகத்தை திறப்பதற்கு அனுமதி

wpengine