உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஞானசார தேரரால் அடிப்படை உரிமைமீறல் மனு தாக்கல்



பொது பல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், உயர்நீதிமன்றத்தில் நேற்று அடிப்படை உரிமைமீறல் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

குறித்த இந்த மனுவானது நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அண்மையில் தம்மை கைது செய்தமையானது சட்டவிரோதமானது என்று தீர்ப்பளிக்கக் கோரியே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இன்னும், முழுமையான நீதித்துறையில் உள்ள பிரச்சினைகளையும் அவர் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

அதேவேளை இலங்கையில் ஷரியா வங்கி தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜூன மகேந்திரனுடன் இன்று சந்திப்பு ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக பொது பல சேனா அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

அரச கதிர்வீச்சு தொழில்நுட்ப வல்லுனர்கள் அடையாள பணிப்புறக்கணிப்பில்…

wpengine

முச்சக்கர வண்டி சாரதிகளை சுற்றுலாத்துறையில் ஒன்றிணைப்பதற்கான வேலைத்திட்டம் ஆரம்பம்…

wpengine

பொதுமக்களுக்கான அறிவிப்பு

wpengine