Top Story 3உள்நாட்டு செய்திகள்

ஞானக்காவுக்கு பாதுகாப்பு வழங்கவில்லை; உயர் அதிகாரிகளுக்கு சிக்கல்!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

கடந்த 09 ஆம் திகதி இரவு அநுராதபுரத்தில் ஞானக்கா என்ற பெண்மணியின் வீட்டுக்கு போதியளவு பாதுகாப்பு வழங்கப்படவில்லையென கூறி அப்பிரதேசத்திற்குப் பொறுப்பாகவிருந்த உயர் இராணுவ அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அதன்படி, அவரின் வீடு, ஆலயம் மற்றும் ஹோட்டலின் மீது தாக்குதல் நடத்துவதற்கு நபர்கள் வரவிருந்தமை தொடர்பாக தகவல் திரட்டாததன் காரணத்தால் 21 ஆவது சேனைப் பிரிவின் தளபதி, அதன் உழவுத்துறை உத்தியோகத்தர் மற்றும் தலைமை வாரிய அதிகாரி ஆகிய மூவர் இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

பின்னர் அந்த சேனைப்பிரிவின் தளபதியாக பிரகேடியர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

இலங்கையில் 20 வது கொரோனா மரணம்

wpengine

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு அகவை 100..

wpengine

ஸ்ரீ லங்கன் விமான நிறுவனம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு…

wpengine