உலக செய்திகள்

ஜோ பைடன் விடுத்துள்ள வேண்டுகோள்



(ஃபாஸ்ட் நியூஸ் | அமெரிக்கா) -தாம் ஜனாதிபதியாக கடமைகளை பொறுப்பேற்பது முதல் நூறு நாட்களுக்கு தொடர்ந்து முகக்கவசம் அணியுமாறு அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள ஜோ பைடன் அமெரிக்க மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

முகக்கவசம் அணிவதனூடாக நாட்டில் கொரோனா தொற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியுமென தாம் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அமெரிக்க எயார்லைன்ஸ், விமான நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் அதிகளவில் பரவியுள்ள நிலையில் இதுவரை அங்கு 14 மில்லியன் பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், இரண்டு இலட்சத்து 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

 

Related posts

தென் ஆப்பிரிக்காவில் அதிபர் பதவியில் இருந்து விலக ஜேக்கப் ஷூமா மறுப்பு…

wpengine

ஆஸி. தலைநகரான கென்பேராவில் இருந்து மக்கள் வெளியற்றம்

wpengine

உலகளவில் வலுக்கும் கொரோனா

wpengine