உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஜோன்ஸ்டன் உள்ளிட்ட மூவருக்கு வெளிநாடு செல்லத்தடை!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கையூட்டல் தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில் குறித்த மூவருக்கும் பிணை வழங்கப்பட்டுள்ள நிலையில், வழக்கு விசாரணை நிறைவுபெறும் வரையில் மூவருக்கும் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related posts

அஸ்கிரிய மகாநாயக்க தேரரால் பொலிஸ் மா அதிபருக்கு கடிதம்

wpengine

ஹிருனிகாவை கைது செய்யாமலிருப்பது நல்லாட்சிக்கு உகந்ததில்லை – ரஞ்சன்

wpengine

மின் உற்பத்தி நீர்த் தேக்கங்களில் நீர் மட்டம் அதிகரிப்பு

wpengine