கேளிக்கை

ஜோடிகளை கவலையில் ஆழ்த்திய கொரோனா



(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தியா) – கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பிரபல நடிகையான நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவனை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக எங்கும் பயணம் செய்ய முடியாமல் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். இந்நிலையில் நியூயார்க் நகருக்கு சென்ற இடத்தில் எடுத்த புகைப்படத்தை விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு பயணம் செய்வதை மிஸ் பண்ணுவதாக கூறியிருப்பதுடன், கொரோனாவை போகுமாறு சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடிக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என்கிறார்கள்.

Related posts

தொடர்ந்து நயன்தாராவை அம்மா என்றே அழைத்து வருகிறார்…

wpengine

நடிகர் சங்க தேர்தலை நடத்த உயர் நீதிமன்றம் தடை விதிப்பு

wpengine

சிறந்த மணமகள் போட்டியில் சமந்தா முன்னிலை…

wpengine