உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஜோசப் மைக்கல் பெரேரா இராஜினாமா…



ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தின் உறுப்பினர் பதவியில் இருந்து தான் விலகியுள்ளதாக குறித்த கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான ஜோசப் மைக்கல் பெரேரா தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவுக்கு கட்சியின் உப தலைவர் பதவியினை வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே பதவி விலகியதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

 

Rishma\

Related posts

சஹ்ரானின் மகளை தாயின் பெற்றோரிடம் ஒப்படைக்குமாறு உத்தரவு

wpengine

சமிஞ்சை மொழி சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்..

wpengine

இன்று பெரும்பாலான மாகாணங்களில் 150 மி.மீக்கும் அதிகமான மழைவீழ்ச்சி…

wpengine