உள்நாட்டு செய்திகள்

ஜொன்ஸ்டனுக்கு எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியல்…


முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூன்று பேரையும் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு குருநாகல் மேல் நீதிமன்ற நீதிபதி மேனகா விஜேசுந்தர உத்தரவிட்டுள்ளார்.

சதொசவிற்கு சொந்தமான 5 மில்லியனுக்கும் அதிகமான நிதியை முறைக்கேடாக பயன்படுத்தியதாக இவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்கிற்குரிய சில ஆவணங்களில் சிக்கல் நிலவுவதால் அவற்றை மேலும் பரிசோதனைக்கு உட்படுத்தி குறுக்கு விசாரணை செய்யப்பட வேண்டும் என பிரதிவாதி சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

Related posts

புகையிரத இயந்திர சாரதிகள் பணிபகிஷ்கரிப்பில்…

wpengine

இரண்டு வாரங்களில் மருந்து தட்டுப்பாடு முடிவுக்கு வரும்: கெஹலிய

News Editor

விக்கி உள்ளிட்ட பிரதிவாதிகளை ஆஜராகுமாறு நீதிமன்ற உத்தரவு…

wpengine