உள்நாட்டு செய்திகள்

ஜே.வி.பி.யின் புத்தளம் மாவட்ட குழுத் தலைவர் கைது



ஜே.வி.பி.யின் புத்தளம் மாவட்ட குழுத் தலைவர் சமந்த கோரலாராச்சி கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் புத்தளம் மாவட்ட வைத்தியசாலையில் சட்டவிரோதமான முறையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டமைக்கான காரணம் வைத்தியசாலைக்குள் பிரவேசித்து துண்டு பிரசுரங்கள் வழங்கியதாகவும், கூட்டம் நடத்தியதாகவும் குற்றத்தின் பெயரிலேயாகும்..

(riz)

Related posts

மேலும் சில பகுதிகளுக்கு ஊரடங்கு அமுல்

wpengine

ஜனாதிபதிக்கு எச்சரிக்கை விடுத்த பொதுஜன பெரமுன – பட்ஜட் தோற்கடிக்கப்படுமா..?

wpengine

ஐ.தே.கட்சியில் இணையும் அளவுக்கு தலையில் வருத்தங்கள் எதுவுமில்லை: சாகர பதிலடி

wpengine