உள்நாட்டு செய்திகள்

ஜே.வி.பிக்கு எதிராக வழக்குத்தாக்கல்



மக்கள் விடுதலை முன்னணிக்கு எதிராக கொழும்பு வர்த்தக உயர்நீதிமன்றத்தில் ஜே.வி.பி யின் ஸ்தாபக தலைவரான மறைந்த ரோஹன விஜயவீரவின் மனைவி வழக்குத்தாக்கல் செய்துள்ளார்.

ரோஹன விஜயவீர எழுதிய புத்தகங்களில் 7 புத்தகங்களை மக்கள் விடுதலை முன்னணி பயன்படுத்துவதாகவே குறித்தே வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

அனுமதி பெறப்படாமல் மக்கள் விடுதலை முன்னணி இவ்வாறு புத்தகங்களை பயன்படுத்தி வருகின்றதாகவும் ரோஹன விஜயவீரவின் மனைவி மேலும் சுட்டிக் கட்டினார்.

இந்நிலையில், 1989 ல் ஜே.வி.பி  ஸ்தாபகர் கொலை செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

நிஷா பிஸ்வால் இனது இலங்கை வருகை

wpengine

மற்றுமொரு விமான சேவையும் இரத்து

wpengine

ஸ்ரீ.சு.கட்சியின் புதிய நிர்வாகிகள் கொண்ட மத்திய செயற்குழுவின் கன்னியமர்வு 07ம் திகதியன்று…

wpengine