உள்நாட்டு செய்திகள்

சமந்த வித்யாரத்ன கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தனிமைப்படுத்தல் விதிகளை மீறி ஆர்ப்பாட்டம் செய்த குற்றச்சாட்டில் மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் செயற்பாட்டாளர்களான சமந்த வித்யாரத்ன, நாமல் கருணாரத்ன உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜூலை முதலாம் திகதி பொரலந்த பகுதியில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறி ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தமை தொடர்பில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளளர்.

Related posts

கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக ரோஹித்த பதவியை பொறுப்பேற்றார்..

wpengine

கொழும்பின் சில பகுதிகள் நீரில் மூழ்கியது

wpengine

பல பகுதிகளில் நாளை நீர் வெட்டு

wpengine