உலக செய்திகள்

ஜேர்மன் போர் கப்பல்களை இறக்குமதி செய்ய சவுதி அரேபியா திட்டம்



ஜேர்மனில்  இருந்து 48 கப்பல்களை இறக்குமதி செய்ய சவுதி அரேபியா திட்டமிட்டுள்ளாதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பிலான உடன்படிக்கையில் சவுதி வெளிவிவகார அமைச்சர் ஆதில் அல் ஜுபைர் மற்றும் ஜேர்மனிய வெளிவிவகார அமைச்சர் பிராங்க் வால்டர் ஸ்ரைன்மையர் ஆகியோர் ஜேர்மனி தலைநகர் பெர்லின் வைத்து கைச்சாத்திட்டுள்ளனர்.

இதனை அடுத்து இருநாட்டு அமைச்சர்களும் இணைந்து நடாத்திய கூட்டு செய்தியாளர் மாநாட்டில் பேசிய ஜேர்மானிய வெளிவிவகார அமைச்சர், சவுதி அரசு தனது எல்லைகள் மற்றும் கடலோர பகுதியைக் பாதுகாக்க அக்கறையுடன் செயற்படுவதை நியாயமானவை என குறிப்பிட்டதுடன், சவுதி அரசு மேற்கொண்டு வரும் மாற்றங்களை பாராட்டினார்.

Related posts

இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்…

wpengine

அமெரிக்காவில் குடியேறியோர் நாடுகடத்தப்படுவது உறுதி – ட்ரம்ப்

wpengine

சிங்கப்பூர் சென்றடைந்தார் வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்…

wpengine