உலக செய்திகள்

ஜேர்மனியை இலக்கு வைத்து சைபர் தாக்குதல்கள்.. – அந்நாட்டு அரசு எச்சரிக்கை..



ஜேர்மனியை இலக்கு வைத்து சைபர் தாக்குதல்கள் அதிகளவில் இடம் பெறக்கூடிய சாத்தியங்கள் அதிகளவில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

துருக்கி, ரஷ்யா மற்றும் சீனா போன்ற அரசாங்கங்களால் சைபர் தாக்குதல்கள், இணைய வழி உளவு பார்த்தல் நடவடிக்கைகள் அதிகளவில் ஜேர்மனியில் இடம்பெறக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான சைபர் தாக்குதல்களினால் பல பில்லியன் யூரோக்கள் நட்டம் ஏற்படக் கூடும் எனவும், சிறிய நடுத்தர வர்த்தக நடவடிக்கைகள் அதிகளவில் பாதிப்படையும் எனவும் ஜேர்மன் அரசாங்க அறிக்கையொன்று தெரிவித்துள்ளது

(rizmira)

Related posts

பெண்களை பாலியல் அடிமைகளாக்குங்கள் – இஸ்லாமிய சமய போதகரின் போதனையால் பரபரப்பு.

wpengine

பாதிரியார் ஜோன் ஜெபராஜ் கேரளாவில் கைது

Azeem Kilabdeen

பாக்தாத்தில் உள்ள தூதரகத்தில் இருந்து அமெரிக்கா முழுமையாக விலக திட்டம்

wpengine