உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

ஜேம்ஸ் என்டர்ஸன் போட்டியிலிருந்து விலகல்.


இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் அடுத்த மாதம் இடம்பெறவிருந்த கிரிக்கெட் தொடரில் இருந்து ஜேம்ஸ் என்டர்ஸன் விலகியுள்ளார்.

அவரது தோள்பட்டையில் ஏற்பட்ட உபாதையே இதற்கு  காரணம் என தெரியவந்துள்ளது.

கடந்த ஜூலை மாதம் பாகிஸ்தான் அணியுடன் இடம்பெற்ற போட்டிகளில் இருந்தும் அவர் உபாதை காரணமாக விலகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அரசியலமைப்பு பேரவையில் முஸ்லிம் பிரதிநிதி: முஸ்லிம் கவுன்ஸில் ஜனாதிபதிக்கு கடிதம்

wpengine

கோரிக்கை முன்வைக்கப்பட்டால், எந்தச் சந்தர்ப்பத்திலும் இராணுவம் களமிறங்கத் தயார்..

wpengine

அரநாயக்க, சாமசர மலையிலிருந்து மீண்டும் மண்சரிவு – மீட்புப் பணிகள் இடைநிறுத்தம்

wpengine