உலக செய்திகள்

துப்பாக்கி சூட்டில் 6 பேர் பலி



(ஃபாஸ்ட் நியூஸ் | ஜெர்மன் ) – தென்மேற்கு ஜெர்மனிய நகரமான ரோட் ஆம் சீயில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

சீனாவும் நேபாளமும் நெருக்கமாகிறது

wpengine

தென்காசாவில் யுத்தநிறுத்தம்- அமெரிக்கா இஸ்ரேல் எகிப்து இணக்கம்..!

wpengine

335 பேருடன் பயணித்த படகில் தீ விபத்து…

wpengine