உள்நாட்டு செய்திகள்

ஜெப்ரி அலோசியஸ் உள்ளிட்ட ஐவருக்கு பிணை…



(FASTNEWS|COLOMBO) மத்திய வங்கி பிணை முறிகள் மோசடி தொடர்பில் கைது செய்து விளக்கமறியலில் வைக்கப்பட்ட பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் தலைவர் ஜெப்ரி அலோசியஸ் மற்றும் முன்னாள் மத்திய வங்கி பிரதி ஆளுனர் பி. சமரசிரி உட்பட ஐவரையும் பிணையில் செல்ல கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அர்ஜுன் அலோசியஸின் தந்தையும் பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் தலைவருமான ஜெப்ரி அலோசியஸ் மற்றும் முன்னாள் மத்திய வங்கி பிரதி ஆளுனர் பி. சமரசிரி உட்பட ஐவர் கடந்த 25ம் திகதி கைது செய்யப்பட்டனர்.

Related posts

புறக்கோட்டை வீதிக்கு தற்காலிக பூட்டு…

wpengine

கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை

wpengine

தடம்புரள்வு காரணமாக கரையோர புகையிரத போக்குவரத்து சேவைகளில் தொடர்ந்தும் தாமதம்…

wpengine