உள்நாட்டு செய்திகள்

ஜெனீவா வாக்கெடுப்பு 22ம் திகதி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் 46வது கூட்டத்தொடரில், இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை மீதான வாக்கெடுப்பு, இம்மாதம் 22 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

பிரித்தானியா உள்ளிட்ட உறுப்பு நாடுகள் சில இந்த பிரேரணையை முன்வைத்துள்ளதுடன், இலங்கை தொடர்பில் கடுமையான விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

Related posts

துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சர் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்…

wpengine

சுதந்திர கட்சியின் மாகாண சபை உறுப்பினர்கள் மூவர், பொதுஜன முன்னணியில் இணைவு..

wpengine

தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அனுமதி

wpengine