கேளிக்கை

ஜூரியின் உலக அழகு ராணி மகுடம் அயர்லாந்துக்கு 



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2020 திருமதி உலக அழகு ராணியாக மகுடம் சூடிய கரோலைன் ஜூரி, தனது பட்டத்தை துறப்பது தொடர்பான உத்தியோகபூர்வ கடிதத்தை கையளித்துள்ளதாக திருமதி உலக அழகு ராணி அமைப்பு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, 2020 திருமதி உலக அழகு ராணி போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்ட, அயர்லாந்தைச் சேர்ந்த கேட் ஷைண்டர் 2020 உலக அழகு ராணியாக மகுடம் சூட்டப்படவுள்ளார்.

அண்மையில் இலங்கையில் நடைபெற்ற 2021 இலங்கை திருமதி அழகிப் போட்டியின் முடிவில் இடம்பெற்ற குழப்பநிலை காரணமாக கரோலைன் ஜூரி தனது திருமதி உலக அழகி பட்டத்தை கைவிட முடிவு செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

70 இல் அரசியலுக்கு நுழையும் ரஜினி

wpengine

எனது அன்பிற்குரிய ஒரேயொரு மச்சி’க்கு வாழ்த்துக்கள் கோடி – நாமல்

wpengine

இவர்கள் உண்மையிலேயே பிறப்பில் ஓர் ஆண் என்றால் நம்புவீங்களா…

wpengine