உள்நாட்டு செய்திகள்

ஜூன் மாதம் முதல் வர்ண குறியீட்டு முறை…



(FASTNEWS|COLOMBO) திட உணவு மற்றும் அரை திட உணவிற்குமான வர்ண குறியீட்டு முறை ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் அமுல்படுத்தவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இது குறித்த வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படவுள்ளதாக குறித்த அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

கைதாகிய சிசில் கொத்தலாவல வைத்தியசாலையில் அனுமதிப்பு

wpengine

நாட்டின் தேசிய பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக 11 அம்சங்கள் அடங்கிய விசேட அறிக்கை

wpengine

இங்கிலாந்தில் 3 ஆவது இலங்கையர் கொரோனாவுக்கு பலி

wpengine