உள்நாட்டு செய்திகள்

ஜூன் மாதம் பொதுத்தேர்தலை நடத்த எதிர்பார்ப்பதாக வாசு கருத்து



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -பொதுத்தேர்தலை ஜூன் மாதம் நடத்த எதிர்பார்த்து இருப்பதான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் மாதம் இடம்பெறவிருந்த பொதுத்தேர்தல் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பிற்போடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் ஜூன் மாதமளவில் பொதுத்தேர்தலை நடத்த எதிர்பார்த்துள்ளோம். அதற்குள் கொரோனா வைரஸ் முழுமையாக கட்டுப்பாட்டுக்குளர கொண்டு வர வேண்டும்.

 

Related posts

5.2 கிலோ குஷ் போதைப்பொருளுடன் தாய்லாந்து பிரஜை கைது!

Azeem Kilabdeen

வில்பத்து தொடர்பில் சிங்கள மக்களுக்கு பரப்பட்டுள்ள தவறான கருத்துக்களை நீக்குவதற்கு கட்டமைப்பொன்று அவசியம் பெளத்த தேரர்கள் – அமைச்சர் ரிசாத் கலந்தாலோசனை

wpengine

கட்சி ஒழுக்கத்தை மீறியவர்களை ஒழுக்காற்று குழு முன்னிலையில் ஆஜராக அழைப்பு

wpengine