உள்நாட்டு செய்திகள்

‘ஜீபும்பா’ பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது…



(FASTNEWS | COLOMBO) – பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய மற்றும் கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் சந்தேகிக்கப்படும் மொஹமட் ஸமூர் மொஹமட் சியாம் எனப்படும் ‘ஜீபும்பா’ பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related posts

கர்ப்பிணி ஆசிரியைகளுக்குப் பரிந்துரைக்கப்பட்ட ஆடைகளை எதிர்க்கும் அதிபர்கள் தொடர்பில் முறைப்பாடு…

wpengine

லோட்டஸ் சுற்றுவட்டம் மூடப்பட்டது!

wpengine

இலங்கை கிரிக்கெட் இன்று(03) கோப் குழு முன்னிலையில்

wpengine