உள்நாட்டு செய்திகள்

ஜிந்துபிடிய : பாடசாலைகளை தொடர்ந்தும் மூடுமாறு கோரிக்கை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜிந்துபிடிய மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள பாடசாலைகள் 11 இனை தொடர்ந்தும் மூடுமாறு இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் கல்வியமைச்சுக்கு கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

ஜிந்துபிடிய பகுதியில் நேற்றைய தினம் (02) கொவிட் 19 நோயாளர் ஒருவர் சமூகத்தில் இருந்து இனங்காணப்பட்டதனை தொடர்ந்து குறித்த பிரதேச மக்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில் குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பதவி விலகுமாறு இலங்கை கிரிக்கெட் சபை சந்திக்க ஹதுருசிங்கவுக்கு அறிவிப்பு

wpengine

முன்னாள் மீன்பிடித்துறை பிரதியமைச்சரை உடனடியாக கைது செய்யுமாறு பிடியாணை..

wpengine

ஜோஸ் பட்லரின் வாக்குவாதத்தால் பொங்கியெழுந்த பங்களாதேஷ் அணியினர்..

wpengine