உள்நாட்டு செய்திகள்

ஜா-எல – வத்தளை பகுதிகளில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜா-எல மற்றும் வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இன்று இரவு 10 மணி முதல் மீள அறிவிக்கும் வரையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

சந்தை, விடுதிகள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகள் திறக்கப்படாது

wpengine

வாக்குச் சீட்டுக்கள் அச்சிடும் பணிகள் நாளையுடன் நிறைவு

wpengine

ஜனாதிபதி ஆசனத்தில் அரச இலச்சினையை பொருத்த நடவடிக்கை!

wpengine