உள்நாட்டு செய்திகள்

ஜா-எல, தொழிற்சாலை ஒன்றில் தீ.. விசாரணைகள் முன்னெடுப்பு



ஜா-எல, ராஜ மாவத்தையில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் பரவிய தீ விபத்து குறித்து ஜா-எல பொலிஸாரினால் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

நேற்று(19) இரவு குறித்த தொழிற்சாலையில் தீப்பரவியதுடன் தீயணைப்பு படையினர், பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகளின் முயற்சியில் தீ அணைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தீ விபத்தில் உயிரிழப்புக்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் குறித்த விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை.

 

#riishma

Related posts

25,000 தண்டப் பண விவகாரம் முற்றிலும் அநீதியானது – மஹிந்த சாடல்..

wpengine

ரஞ்சனின் மனு நிராகரிப்பு

wpengine

விபச்சார விடுதியினை நடாத்திய மட்டு.முன்னாள் மேயர் உட்பட 4வரினதும் விளக்கமறியல் நீடிப்பு.

wpengine