உள்நாட்டு செய்திகள்

ஜா – எல’வில் ரூ.06 மில்லியன் பெறுமதியான போதைப் பொருள் மாத்திரைகள் பறிமுதல்…


ஜா – எல பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 6000 டிராமாடோல் (ஆப்பிள்) போதைப் பொருள் மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இவை சுமார் 6 மில்லியன் ரூபா பெறுமதி உடையவை எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

Update – கைதான வட மாகாண சபை உறுப்பினர் ரவிகரன் விடுவிப்பு…

wpengine

பிரியந்தவின் குடும்பத்தினருக்கு நட்டஈடு வழங்கப்படும்

wpengine

மக்கள் அவதானமாக செயற்படவும்

wpengine