உலக செய்திகள்

ஜார்ஜ் ஃபிளாய்டின் உடல் இன்று நல்லடக்கம்



(ஃபாஸ்ட் நியூஸ் | அமெரிக்கா) – அமெரிக்காவில் பொலிஸ் கைது நடவடிக்கையின் போது கொல்லப்பட்ட கருப்பினத்தவர் ஜார்ஜ் ஃபிளாய்டின் உடல் இரண்டு வாரங்களுக்கு பின்னர் இன்று சொந்த நகரில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

ஹூஸ்டனில் உள்ள Fountain of Praise என்ற திருகோவிலில் உறவினர்கள் மற்றும் நெருங்கிய சொந்தங்கள் மட்டும் கலந்துகொண்ட இறுதிச்சடங்கு நடைபெற்றது.

பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களால் பொதுமக்களுக்கு தேவாலயத்தினுள் அனுமதி மறுக்கப்பட்டாலும், ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து இறுதிச்சடங்கு நிகழ்வில் கலந்து கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஆஸி. தலைநகரான கென்பேராவில் இருந்து மக்கள் வெளியற்றம்

wpengine

பாகிஸ்தானின் பொருளாதார நெருக்கடிக்கு ரூ.23,000 கோடி கடன்

wpengine

டெல்டாவை மிஞ்சும் ‘லாம்ப்டா’ கொரோனா

wpengine