உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஜாதிக பல சேனா அமைப்பின் செயலாளர் கைது


ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னாள், அதன் பணியாளர்களுக்கு இடையூறு விளைவித்து மற்றும் கலகம் ஏற்படுத்தும் நோக்கத்துடன் செயற்பட்ட   ஜாதிக பல சேனா அமைப்பின் செயலாளர் வட்டரக விஜித தேரர் நேற்று மாலை பொலிஸாரினால்  கைது செய்யப்பட்டார். 
கைது செய்யப்பட்ட  அவரின் உடல் நலக்குறைவு காரணமாக அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தள்ளனர்.  

Related posts

10 ஆம் ஆண்டு பூர்த்தி விழா எதிர்வரும் 19 ஆம் திகதி…

wpengine

காலி வீதியில் போக்குவரத்து மட்டு

wpengine

வாய்மூலமான விடயங்களை முன்வைக்கவுள்ளார் மிச்செல்

wpengine