உலக செய்திகள்

ஜல்லிக்கட்டு குறித்து பிரதமர் மோடி ட்விட்டர் பக்கத்தில் உறுதி… [PHOTO]



தமிழர் கலாசாரத்தை எண்ணி பெருமை கொள்கிறோம் என பிரதமர் மோடி, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழக பண்பாட்டை காக்க மத்திய அரசு அனைத்து நடவடிக்கையும் எடுக்கும்.

தமிழர்களின் கலாசார உணர்வுகளை பாதுகாக்க மத்திய அரசு உறுதியாக உள்ளது.

தமிழக அரசின் அனைத்து நடவடிக்கைக்கும் மத்திய அரசு உறுதுணையாக இருக்கும். எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

கம்போடியாவில் 7 மாடி கட்டிடம் இடிந்த விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு

wpengine

முன்னாள் துருக்கிப் பிரதமர் டெமிரல் இறையடி

wpengine

துருக்கி மீது அமெரிக்கா பொருளாதார தடை; துருக்கி பொருளாதாரத்தை அழிக்க தயார் – ட்ரம்ப்

wpengine