உள்நாட்டு செய்திகள்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து கொழும்பிலும் ஆர்ப்பாட்டம்.. [PHOTOS]



ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து, இந்தியாவின் தமிழ் நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இலங்கையில் பல பாகங்களிலும் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில், கொழும்பு காலிமுகத்திடலில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டமொன்று இன்று(21) முற்பகல் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிகளவானவர்கள் இணைந்து கொண்டுள்ளனர்.

இதே​வேளை, இன்று பிற்பகல் நான்கு மணிக்கு கொழும்பு வௌ்ளவத்தையிலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்று இடம்பெறவுள்ளது.

Related posts

நீர் வழங்கல் வாரியத்தின் முன்னாள் கணக்காளருக்கு 37 வருட கடூழிய சிறைத்தண்டனை…

wpengine

இலங்கையை தட்டுத் தட்டி பாகிஸ்தான் வெற்றியை சுவீகரித்தது

wpengine

ஜனாதிபதி ஊடக பிரிவு விசேட அறிக்கை

News Editor