உள்நாட்டு செய்திகள்

ஜயந்த கெட்டகொட எம்பி’யானார்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக ஜயந்த கெட்டகொட, சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துள்ளார்.

அஜித் நிவாட் கப்ரால் இராஜினாமா செய்தமையால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பும் வகையில் ஜயந்த கெட்டகொட நியமனம் இடம்பெற்றுள்ளது.

Related posts

மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்து விழுந்த அனர்த்தம் – பாதிக்கப்பட்டோருக்கு நஷ்டஈடு..

wpengine

மீ‎கொடையில் கடை உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

wpengine

இன்னாள் ஜனாதிபதியிடம் மன்னிப்புக் கோரினார் விமல் வீரவன்ச

wpengine