உள்நாட்டு செய்திகள்

ஜயந்த கெட்டகொட இராஜினாமா



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை இராஜினாமா செய்வதாக கடிதம் மூலம் பாராளுமன்ற செயலாளருக்கு அறிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றத்திற்கு நுழைவதற்காக அவர் இவ்வாறு தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பெறுபேறுகள் வெளியாகாமைக்கு கண்டனம்

News Editor

தபால் ஊழியர்களின் பணி பகிஸ்கரிப்பு தொடர்பில் தீர்மானமான பேச்சுவார்த்தை இன்று

wpengine

காற்றுடன் கூடிய மழை மேலும் அதிகரிக்கக்கூடும்

wpengine