உலக செய்திகள்

ஜம்மு- காஷ்மீரில் நில அதிர்வு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –ஜம்மு- காஷ்மீர் பகுதியில் 4 முறை நில அதிர்வு ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நேற்று இரவு 10.42 மணிக்கு 4.7 ரிக்டர் அளவுக்கோலில் முதலாவது நில அதிர்வும் அதனைதொடர்ந்து ஆறு நிமிடங்கள் கழித்து 5.5 ரிக்டர் அளவுக்கோலில் 2வது நில அதிர்வும், 3வது மற்றும் 4வது நில அதிர்வு இரவு 10 மணிக்கு மேல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

மோடிக்கு மதவாத அரசியலில் நம்பிக்கையில்லையாம்

wpengine

ட்ரம்பின் முன்னாள் வழக்கறிஞர் கோஹன்க்கு 03 வருட சிறை தண்டனை…

wpengine

அமெரிக்காவிற்கும் கட்டாருக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை…

wpengine