Top Story 2உள்நாட்டு செய்திகள்

ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் இலங்கை விஜயம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜப்பானின் வெளிவிவகார அமைச்சர் மொடேகி டொசிமிட்சு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்றிரவு(12) இலங்கையை வந்தடைந்தார்.

அவருடன் 21 பேர் கொண்ட தூதுக் குழுவும் இலங்கை வந்துள்ளதுடன், குறித்த விஜயத்தின் போது ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

புதிய அரசாங்கத்துக்கு வாழ்த்து தெரிவிப்பதுடன், இரு நாட்டு உறவினையும் பலப்படுத்தும் நோக்கில் அவரது விஜயம் அமைந்திருப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது

Related posts

தாஜுதீன் கொலை விவகாரம் – கோத்தபாய பயந்தே அமெரிக்கா சென்றுள்ளதாக தகவல்

wpengine

புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து [LIVE]

wpengine

எம்.பிக்கள் மரண அச்சத்துடனேயே வீதியில் செல்கின்றனர் – முன்னாள் பிரதமர்

wpengine