உள்நாட்டு செய்திகள்

ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் இலங்கை விஜயம்…



ஜப்பானின் வெளிவிவகார அமைச்சர் டாரோ கொனோ இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். ஜப்பானின் வெளிவிவகார அமைச்சர் ஒருவர் 15 வருடங்களுக்குப் பின்னர் இலங்கைக்கு விஜயம் செய்யும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த வருடம் ஜனவரி மாதம் 4ம் திகதி முதல் 6ம் திகதி வரையில் அவர் இலங்கையில் தங்கி இருப்பார் எனவும் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை மேம்படுத்தும் நோக்கில் அவரது விஜயம் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஊரடங்கு உத்தரவை மீறிய 135 பேர் கைது

wpengine

குப்பைகளைக் கொண்டுசெல்லும் லொறிகளுக்கு பலத்த பாதுகாப்பு

wpengine

ரிஷாட் மீதான தடைகள் ஒவ்வொன்றாக தளர்த்தப்படுகிறது!

wpengine