உலக செய்திகள்

ஜப்பான் தனது எல்லைகளை மூடியது



(ஃபாஸ்ட் நியூஸ் | ஜப்பான்) – ஜப்பான் தனது எல்லைகளை மூடுவதற்கு தீர்மானித்துள்ளது. கொவிட் ஒமிக்ரோன் வைரஸ் தாக்கத்தை அடுத்தே எல்லைகளை மூடுவதாக ஜப்பான் அறிவித்துள்ளது.

சுற்றுலா பயணிகள், வெளிநாட்டு வர்த்தகர்கள், மாணவர்களுக்கான விஸாக்களுக்கு ஜப்பான் அனுமதி வழங்குவதை நிறுத்தியுள்ளது.

தமது நாட்டு பிரஜைகளை காப்பாற்றும் நோக்கிலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அந்த நாட்டு பிரதமர் அறிவித்துள்ளார்.

Related posts

துருக்கி – சிரியா எல்லையில் 36 மணி நேரத்தில் 100 நிலநடுக்கங்கள்..!

wpengine

உலகின் பரபரப்பான விமான நிலையம் ஆர்ப்பாட்டக் காரர்களால் முற்றுகை – அனைத்து விமான சேவைகளும் இரத்து

wpengine

AstraZeneca தடுப்பூசிக்கு அயர்லாந்து தடை

wpengine