உலக செய்திகள்

ஜப்பானில் 4.8 ரிச்ட்டர் அளவுக்க நிலநடுக்கம்



ஜப்பானின் ஹொக்கய்டோ தீவுக்கு அருகாமையில் இன்று காலை 4.8 ரிச்ட்டர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் தலைநகர் டோக்கியோவிலும் உணரப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இருப்பினும், இந்த அனர்த்தத்தினால் பொருட்களுக்கோ, உயிர்களுக்கோ எந்தவித சேதங்களும் ஏற்படவில்லையென சர்வதேச செய்திகள் மேலும் கூறியுள்ளன.

Related posts

ஈரான் மற்றும் ஈராக்கில் அமெரிக்க விமானங்கள் பறக்கத் தடை

wpengine

 சூயஸ் கால்வாயில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் வழமைக்கு

wpengine

சவுதியில் முதல் முறையாக பெண்களுக்கு வாக்குரிமை

wpengine