உலக செய்திகள்

ஜப்பானில் நிலநடுக்கம்…


ஜப்பானில் உள்ள ஹோக்கய்டோ தீவில் இன்று(05) கடும் நிலநடுக்கம் ஏற்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந் நிலநடுக்கம் 5.9 ரிக்கடரில் அளவில் பதிவானதாக அறிவிக்கப்பட்டது, வடகிழக்கில் ஷிபெட்சூ பகுதியில் இருந்து 107 கி.மீட்டர் தூரத்தில் பூமிக்கு அடியில் 8 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நில நடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் சேத விவரங்கள் வெளியிடப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

=

Related posts

இந்திய பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா கைது..

wpengine

சவுதி அரேபிய மன்னர் மருத்துவமனையில்

wpengine

மாலைத்தீவு அரசியலில் திடீர் திருப்பம் – அதிபர் யாமீனுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் உத்தரவு…

wpengine