உலக செய்திகள்

ஜப்பானில் கடும் பனிப்பொழிவு – சிக்கியுள்ள ஆயிரக்கணக்கான வாகனங்கள்



(ஃபாஸ்ட் நியூஸ் | ஜப்பான் ) – ஜப்பானில் வடக்குப் பகுதி நகரங்களில் ஏற்பட்ட கடும் பனிப் பொழிவினால் 0 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சார சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

புதன்கிழமை மலை தொடங்கிய இந்த பனிப் பொழிவானது மற்றொரு அதிவேக நெடுஞ்சாலையில் சுமார் 200 வாகனங்களும் கடும் பனியில் சிக்கிக் கொண்டுள்ளன.

புயலின் பெரும்பகுதி நைகாட்டா மற்றும் குன்மா மாகாணங்களை மையமாகக் கொண்டிருந்தது. இது மூன்று நாட்களில் சுமார் 6 அடி பனிய‍ை பொழிந்துள்ளது.

ஜப்பானின் கிழக்கு, மத்திய மற்றும் கடலோரப் பகுதிகளில் அதிக பனிப் பொழிவு மற்றும் பனிச்சரிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் அந் நாட்டு வானிலை ஆய்வு நிலையம் கூறியுள்ளது.

 

 

Related posts

நியூசிலாந்து தாக்குதல்: சூத்திரதாரிக்கு ஆயுள் தண்டனை

wpengine

ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் மற்றொரு ‘ஜிகாதி ஜான்’

wpengine

சுரங்க விபத்தில் 9 பேர் உயிரிழப்பு

wpengine