உலக செய்திகள்

ஜப்பானில் எரிமலை வெடித்து 4 நகரங்கள் பாதிப்பு…



ஜப்பானில் ஷின்மோ டேக் என்ற எரிமலை 6 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று(12) வெடித்து எரிமலையை சுற்றியுள்ள 4 நகரங்கள் சாம்பலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனால் அதில் இருந்து எரிமலை குழம்பு வெளியேறியுள்ளதுடன் சாம்பலும் வெளியேறி 1700 மீட்டர் உயரத்துக்கு காற்றில் பரவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், எரிமலையை சுற்றியுள்ள 4 நகரங்கள் சாம்பலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளமையால் எரிமலை பகுதியில் தங்கியிருக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Related posts

கலைக்கப்பட்ட கட்டாலோனியா பாராளுமன்றத்திற்கு இன்று மறுதேர்தல்…

wpengine

வட கொரிய தலைவர் – ரஷ்ய ஜனாதிபதி நாளை(25) முக்கிய பேச்சுவார்த்தை…

wpengine

பிரபல தமிழ்சினிமா நட்சத்திரம் ரஜினியினை முதியோர் இல்லத்தில் சேர்க்குமாறு மனு..

wpengine