Coronavirus Outbreakஉலக செய்திகள்

ஜப்பானில் அவசரகால நிலை பிரகடனம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட் – 19) –  உலகையே அச்சுறுத்தி வரும் கொவிட் – 19 எனும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஜப்பான் நாட்டில் அவசரகால நிலையை பிரகடனப்படுத்த அந்நாட்டு அரசு தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த அவசரகால நிலை எதிர்வரும் மே மாதம் 6ம் திகதி வரையில் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பாலியில் மீண்டும் எரிமலை சீற்றம் – விமான சேவை பாதிப்பு…

wpengine

கடும் வெயில் காரணமாக 14 பேர் உயிரிழப்பு…

wpengine

கொலம்பிய ஹெலி விபத்து – 17 பேர் பலி

wpengine