உலக செய்திகள்

ஜப்பானிற்கு சூறாவளி – மக்களை வெளியேறுமாறு அறிவித்தல்



(ஃபாஸ்ட் நியூஸ் |  ஜப்பான்) – ஜப்பானின் தென்மேற்கு பகுதியில் நிலைகொண்டுள்ள டைபூன் ஹைஷென் (Typhoon Haishen) எனப்படும் சூறாவளியினால் அங்கு சில பகுதிகளில் இருந்து சுமார் 2 இலட்சத்துக்கும் அதிகமானவர்களை வெளியேறுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், மணிக்கு 160 கிலோ மீற்றர் வேகத்தில் நகரும் சூறாவளியினால் நாளை தென் கொரியாவில் மண்சரிவு ஏற்பட உள்ளதாகவும் ஜப்பானின் வானிலை ஆராய்ச்சி நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts

சிரியாவுக்கு நவீன எஸ் 300 ரக ஏவுகணைகளை வழங்க ரஷ்யா முடிவு…

wpengine

அந்தமான் நிகோபார் தீவுகளில் நிலநடுக்கம்…

wpengine

“இந்தியா – ரஷ்யா எப்போதுமே ஒன்றாக இருக்கும்”

wpengine