உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி மற்றும் ஐ.தே. முன்னணியுடன் இடம்பெற்ற சந்திப்பு இணக்கபாடின்றி நிறைவு…


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சி தலைவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பு இணக்கபாடின்றி நிறைவடைந்துள்ளதாக முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஜனாதிபதியுடனான அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நாளை(02) இடம்பெறவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

பசில் உள்ளிட்ட நால்வருக்கு எதிரான வழக்கு அடுத்த வருடத்திற்கு ஒத்திவைப்பு..

wpengine

மேலும் 842,400 பைஸர் தடுப்பூசிகள்

wpengine

ரணிலுக்கு அதிகாரம் கிடைத்தால் ஈழம் உருவாக்கப்படும் – மஹிந்த

wpengine