உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் விசேட கலந்துரையாடல் இன்று(02)…



(FASTNEWS|COLOMBO) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று, ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இன்று(02) மாலை இடம்பெறவுள்ளது.

இதன்போது, வரவு செலவு திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பு தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கலந்துரையாடலில் கலந்துக்கொள்ளுமாறு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

40,000 மெற்றிக்தொன் பெட்ரோல் தாங்கிய கப்பல் இன்று இலங்கை வருகிறது…

wpengine

மாகாநாயக்க தேரரின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள தம்மாலோக்க தேரருக்கு அனுமதி – பிணை குறித்து நாளை தீர்வு

wpengine

மேலும் 558 பேர் குணமடைந்தனர்

wpengine