ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

ஜனாதிபதி வேட்பாளர் கோட்டா சார்பில் இன்று கட்டுப்பணம் செலுத்தப்படும்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ சார்பில் இன்று(20) மதியம் 12.00 மணிக்கு கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை குறித்த கட்சியின் தலைமையின் பங்களிப்புடன் தேர்தல் ஆணைக்குழுவில் இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக களமிறங்கும் 03 பேர் இதுவரையில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

யாழில் அதிசய முட்டை ஒன்று கண்டுபிடிப்பு

wpengine

உலகக் கிண்ண ஒத்திவைப்பும் மாலிங்கவின் ஓய்வும்

wpengine

பெண்களின் பின்புறம் ஊசியால் குத்தும் மர்ம மனிதன்

wpengine