உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு டளஸுக்கு அழைப்பாணை



பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும பாரிய மோசடி, ஊழல் மற்றும் அரச வளங்கள், அதிகார துஷ்பிரயோகம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் சமயத்தில் பிரச்சாரங்களை மேற்கொண்டமைக்காக அரச ஊடகம் ஒன்றுக்கு கொடுப்பனவு வழங்கப்படாமை தொடர்பிலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் செயலாளர் லெசில் டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

(riz)

 

Related posts

ஆசன எண்ணிக்கைக்கு அமைய பயணிக்க இன்று முதல் அனுமதி

wpengine

முல்லைத்தீவில் விபத்து!! 18ற்கும் மேற்பட்டடோர் படுகாயம்

wpengine

ஆஸ்திரேலியாவில் முதல் முதலாக முஸ்லிம்களுக்கான கட்சி

wpengine