சூடான செய்திகள்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாயகம் திரும்பினார்



(FASTNEWS | COLOMBO) – இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் தாயகம் திரும்பியுள்ளார்.

இலங்கை விமான சேவைக்கு உரித்தான புதுடில்லி நகரில் இருந்து பயணித்த யு எல் -196 விமானத்தில் நேற்று இரவு தாயகம் திரும்பியமை குறிப்பிடத்தக்கது.

 

 

Related posts

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது..!

wpengine

நலத்திட்ட கொடுப்பனவுகளை பிரதேச செயலகங்களில் இருந்து பெற்று கொள்ள முடியும்..!

wpengine

பாராளுமன்ற நடவடிக்கைகள் ஒத்திவைப்பு..

wpengine