உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி – பிரதமருடன் GMOA கலந்துரையாட தயாராகிறது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சுகாதார துறையில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் எதிர்வரும் வாரத்தில் கலந்துரையாட எதிர்ப்பார்த்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.

அதேபோல், ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் தமது சங்கத்தினால் முன்வைக்கப்பட்ட யோசனைகள் தொடர்பில் இதன் போது அவதானம் செலுத்த எதிர்ப்பார்த்துள்ளதாகவும், குறித்த சங்கத்தின் உதவி செயலாளர் வைத்தியர் நவீன் டி சொய்சா தெரிவித்தார்.

Related posts

இலங்கை கிரிக்கெட் நிறுவன ஒப்பந்தத்தில் கையெழுத்திட 17 வீரர்கள் இணக்கம்.

wpengine

பிரித்தானியாவில் இருந்து மேலும் 60 இலங்கையர்கள் நாட்டிற்கு

wpengine

லசந்த கொலை – ஆவணங்களை CIDயிடம் ஒப்படைக்க உத்தரவு

wpengine