உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஜனாதிபதி மற்றும் பசில் இடையே சந்திப்பு…



ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையே நேற்று(02) இரவு விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

சுமார் ஒன்றரை மணித்தியாலங்களுக்கு அதிக நேரம் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதோடு, குறித்த சந்திப்பில் நாட்டின் தற்போதைய நிலவரங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மைத்ரிக்கு எதிரான இடைக்காலத் தடையுத்தரவு நீடிப்பு..!

wpengine

பயாகல பகுதியில் திடீரென தனியார் விமானம் தரையிறக்கம்

wpengine

சேதமடைந்த நாணயத்தாள்கள் 31 ஆம் திகதிக்கு பின்னர் செல்லுபடி அற்றது…

wpengine