உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி மற்றும் சபாநாயகர், கட்சித் தலைவர்கள் இடையே சந்திப்பு..



ஜனாதிபதி, சபாநாயகர் மற்றும் கட்சித் தலைவர்கள் இடையில் விஷேட கலந்துரையாடல் ஒன்று தற்போது ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த கலந்துரையாடலில் ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இந்தியாவில் உள்ள இலங்கையர்களுக்கு முக்கிய அறிவித்தல்

wpengine

‘மன்னார் மாவட்ட உள்ளூராட்சி சபைகளை எங்களிடம் ஒப்படையுங்கள்’ அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை!

wpengine

அரிசிக்கான விலை நீக்க வர்த்தமானி

wpengine