உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இன்று(28) விசேட சந்திப்பு…



(FASTNEWS-COLOMBO) ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கும், சிறுபான்மை கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று(28) மாலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

அரசியலமைப்பு விடயம் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

Related posts

ஒருமித்த இலங்கை நாட்டிலே அதிக பட்ச அதிகாரப் பகிர்வினை அனைவருக்கும் வழங்குவேன்

wpengine

மகரகம நகர சபை ஊழியர்கள் பணி தவிர்த்து எதிர்ப்பு போராட்டத்தில்..

wpengine

கம்மன்பில தொடர்பில் அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் சட்டத்தரணி லசித

wpengine